Skip to content
Chennai, Tamil Nadu, 600087

Business hours

Tooth Kingdom Dental Care

Monday
10am-10pm
Tuesday
10am-10pm
Wednesday
10am-10pm
Thursday
10am-10pm
Friday
10am-10pm
Saturday
10am-10pm
Sunday
10am-10pm

You can contact us anytime during the day with your query.

7824010158

இந்த இனிய பொங்கல் திருநாளில்

சர்க்கரைப் பொங்கல், லட்டு, ஜாங்கிரி, கரும்பு எல்லாம் சாப்பிடுவோம் 😋

ஆனா பற்களை மறக்காதீங்க makkale!

👉 Dental Care Tip:

🍬 இனிப்புகள் & கரும்பு சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீரால் வாயை நன்றாக கழுவுங்கள் 30 நிமிடத்திற்கு பிறகு பற்களை துலக்குங்கள் இரவு தூங்கும் முன் கண்டிப்பா brushing + flossing இந்த பொங்கலில் இனிப்பு வாழ்க்கையும், ஆரோக்கியமான பற்களும் உங்களுடன் இருக்கட்டும் 😁🦷

🌞 இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! — Tooth Kingdom Dental Care

#PongalVazhthukkal #HealthySmile #DentalCareTips #ToothKingdomDentalCare #SmileBright

இந்த இனிய பொங்கல் திருநாளில்